கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சிவாஜிலிங்கம்

0

தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து நோயாளர் காவு வண்டிமூலம் அவர் கோப்பாய் கொரோனா வைத்தியாசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.கொரோனா!

தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து நோயாளர் காவு வண்டிமூலம் அவர் கோப்பாய் கொரோனா வைத்தியாசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here