கொரோனா தொற்றால் மேலும் மூவர் பலி!

0

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

17 ஆம் திகதி இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,747 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here