கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்க இதை செய்யுங்கள்…

0

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு நாளாந்தம் நல்ல போஷாக்கான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சரியான மருந்துகளையும் உடனுக்குடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் கருத்து வெளியிட்ட விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன இதைய குறிப்பிட்டார்.

மேலும், கொவிட் தொற்றாளர்கள் போஷாக்கு மிகுந்த சீரான உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது சிறந்தது என தெரிவித்தார்.

இதற்கிடையில் கொவிட் தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத மருந்து விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here