கொடூரமாக பலியாகிய 8 வயது சிறுமி..! தாய் கைது….?

0
School teacher with handcuffs on hand, concept of bondage during quarantine

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் 8 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தற்போது 30 வயது பெண்ணை கைது செய்து விசாரணை முன்னெடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கைதாகவிருக்கும் பெண் தொடர்பில் பொலிசார் மேலதிக தகவல் ஏதும் வெளியிட மறுத்துள்ளனர்.

இதனிடையே, சடலமாக மீட்கப்பட்ட குழந்தையின் தாயாருக்கும் 30 வயது என்பது தெரியவந்துள்ளது.

அவரது குடியிருப்பும் பொலிசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அவர் இதுவரை குற்றமற்றவர் என பொலிஸ் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையிலேயே, சொந்த குழந்தையை தாயாரே கொலை செய்தாரா என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here