குளிர்காலத்தை எதிர்நோக்கும் ஜேர்மனி…. எரிபொருள் நிலவரம்…?

0

குளிர்காலத்தை சமாளிக்கும் அளவுக்கு ஜேர்மனியிடம் எரிவாயு கைவசம் இருப்பதாக ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குளிர்காலம் முடியும்போது எரிவாயு தீர்ந்துவிடும்.

ரஷ்யா கைவிட்டாலும், குளிர்காலத்தை சமாளிக்கும் அளவுக்கு ஜேர்மனியிடம் எரிவாயு கைவசம் இருப்பதாக ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியிலுள்ள எரிவாயு சேமிப்பகங்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான எரிவாயு இருப்பதாக ஐரோப்பிய ஆற்றல் தரவு தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஜேர்மனிய ரஷ்யா கைவிட்டுள்ளது.

குளிர்காலத்தை எந்த பிரச்சினையும் இன்றிக் கடக்கவேண்டுமானால், ஜேர்மன் எரிவாயு சேமிப்பகங்களில் நிச்சயம் போதுமான எரிவாயு இருக்க வேண்டும்.

எல்லாம் ஒழுங்காக நடந்தால், ஜேர்மனியிடம் இருக்கும் எரிவாயுவுடன் நாம் நல்லபடியாக குளிர்காலத்தைக் கடந்துவிடலாம் எனஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சரான Robert Habeck தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here