குரங்கு அம்மை தொற்றுக்கான தடுப்பூசி…. அமெரிக்கா அறிவிப்பு

0

உலகளவில் தற்போது குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகின்றது.

56,000 மங்கி பொக்ஸ் தடுப்பூசிகளை அவசரமாக விடுவிப்பதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் அதிகமாக தொற்றுப்பரவல் உள்ள பகுதிகளுக்கு அதிகளவான தடுப்பூசி தொகை விநியோகிக்கப்படவுள்ளது.

மங்கிபொக்ஸ் தொற்று உறுதியானவர்களுக்கு மாத்திரமே குறித்த தடுப்பூசி வழங்கப்படும் என அமெரிக்க தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் இந்த தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து உலகம் முழுவதும் சுமார் 4,700 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here