குரங்கம்மை நோய் தொற்று குறித்து WHO வெளியிட்ட அறிவிப்பு!

0

40-க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோய் தொற்று பரவல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் குரங்கம்மை பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்(Tetros Adanom) தெரிவிக்கையில்,

குரங்கு அம்மை நோய் பரவல் அசாதாரணமானதாகவும் கவலைக்குரியதாகவும் உள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது குரங்கு அம்மை பாதிப்பு இன்னும் அதிகமான நாடுகளுக்கு பரவும் அபாயத்தில் உள்ளதால், சர்வதேச அளவில் நோயைக் கட்டுப்படுத்த அவசர நிலையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here