குப்பிழான் கெளரி அம்பாள் ஆலயத்தில் இன்று வரலட்சுமி பூசை

0

குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை(20.08.2021) பிற்பகல் வருடாந்த வரலட்சுமி விரத பூசை விசேட அபிஷேக, பூசை வழிபாடுகளுடன் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து பிற்பகல்-02 மணி முதல் பிற்பகல்-03.30 வரை வரலட்சுமிக் காப்பு வழங்கி வைக்கப்படும். கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடியவர்கள் வரலட்சுமிக் காப்பைப் பெற்றுச் செல்லுமாறு மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here