கிழக்கு பிரேசிலில் பெய்யும் கனமழை… நீரில் தத்தளிக்கும் மக்கள்

0

கிழக்கு பிரேசிலின் Maranhao மாகாணத்தில் தொடர் கன மழை பெய்து வந்துள்ளது.

கன மழை பெய்தமையால் குடியிருப்புகள் நீரில் மூழ்கின.

குடியிருப்புகளை சுற்றி கழுத்து அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் தாமாக வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

அதிகம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

800-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாமில் தங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here