கிளிநொச்சி சிறுவர் இல்லத்தில் நடந்த நெகிழ்ச்சியான செயல்

0

கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 29 பதின்ம வயது யுவதிகளுக்கு ஒரே நேரத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

தமிழர் பண்பாட்டைப் பேணும் வகையில் பூப்புனித நன்நீராட்டுவிழா (மஞ்சள் நீராட்டு )மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதன்போது சிறுவர் இல்லத்தில் விசேடமான பந்தல் அமைப்பில் சகல சம்பிரதாயங்கள் எதுவும் தவறவிடாது 29 யுவதிகளுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில் இந்த நிகழ்வினை முன்னின்று நடாத்தியவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here