கிரிபத்கொடையில் தீ விபத்து – 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் மீட்பு

0

கிரிபத்கொடையில் 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கட்டடத்திற்குள் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

தீப்பரவலுக்கான காரணம் குறித்து இதுவரையில் தகவல் வெளியிடப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here