கிரிக்கட் ஜாம்பவானின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி…?

0

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

6976 ரன்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் விபரம் பின்வருமாறு

164 போட்டிகளில் 6976 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

99 போட்டிகளில் 5002 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார் விராட் கோலி.

130 போட்டிகளில் 4351 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார் எம்எஸ் தோனி.

69 போட்டிகளில் 3678 ரன்கள் அடித்து நான்காவது இடத்தில் உள்ளார் ரோஹித் சர்மா.

111 போட்டிகளில் 3415 ரன்கள் அடித்து ஐந்தாவது இடத்தில் உள்ளார் யுவராஜ் சிங்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here