கிண்ணியாவில் பதற்றம் – உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் வைத்தியசாலையில் photo

0

திருகோணமலை – கிண்ணியாவில் படகு கவிழ்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அந்த பகுதியில் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிண்ணியா பள்ளிவாசலுக்கு முன்பாக மக்கள் ஒன்று திரண்டு, எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

தமக்கான போக்குவரத்து வசதிகள் இல்லாமை, தம்மை அரசியல் தலைமைகள் கண்டுக்கொள்ளாமை ஆகிய காரணங்களினால் இன்று பல உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.உயிரிழந்த சிறார்களின் உடல்கள் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here