கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் மரணம்!

0

இந்தியாவில் செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் வெட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.

9 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அச் சிறுவன் விளையாடி கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் தாயும் அயலவர்களும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுவன் ஏற்க்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here