கிட்னியை கொடுத்த காதலனை ஒரே மாதத்தில் கைவிடப்பட்ட காதலி……

0

மெக்சிகோ நாட்டின் Baja California மாகாணத்தை சேர்ந்தவர் Uziel Martínez.

இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது டிக்டாக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோ பதிவில் அவர் தனது காதலியின் தாயாருக்கு ஒரு கிட்னியை தானமாக கொடுத்தேன்.

ஆனால் அதனை சிறிதும் யோசிக்காமல் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு நபரை திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து அவர் தன்னுடைய காதலி தனது அம்மாவின் உடல்நிலை குறித்து கவலைக்கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரியப்படுத்தினார்.

மேலும் அவர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் அவர் மற்றொரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் எனது மன கசப்புக்காக தான் இந்த வீடியோ வெளியிட்டேன்.

தனது காதலி மீது எனக்கு எவ்வித வெறுப்பும் கிடையாது என கூறியுள்ளார்.

இந்த வீடியோவானது பல லட்ச மக்களின் பார்வையாளர்களை பெற்று வரும் நிலையில் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.ஹ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here