கால்பந்து பயிற்சியாளரின் வீட்டுக்கு சென்ற 15 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…!

0

அமெரிக்காவில் நாதன் ரோஜர்ஸ் (25) என்பவர் சவுத் சியோக்ஸ் நகரில் உள்ள பள்ளியில் கால்பந்து பயிற்சியாளராக உள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பரில் நாதன் தன்னிடம் மோசமான முறையில் நடந்து கொண்டார் என 15 வயது மாணவி கண்ணீர் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் மாணவி தெரிவிக்கையில் வேப் பென் என்னும் இ – சிகரெட்டை நாதனிடம் இருந்து பெற அவர் வீட்டுக்கு சென்றேன்.

அப்போது என் மீது கை வைத்து என் உடைகளை களைந்து என் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார்.

இதன் பின்னர் அவரை குத்திவிட்டு தப்பியோடி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால் நாதனோ தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில் மாணவியின் ஒப்புதலோடு அவருடன் உறவு கொண்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் நாதனை கைது செய்து அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையில் 21 வயதுக்கு குறைவானர்களுக்கு பேப் பேன் என்னும் இ – சிகரெட்டை வழங்குவது குற்றம் எனவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here