காலியில் துப்பாக்கிச் சூடு….! ஒருவர் பலி…!

0

காலி ஊருகஸ்மங்ஹந்திய- தேவத்தை சந்தியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

அதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்று 02 ஆம் திகதி இரவு 10.15 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here