காற்பதனியொன்று வெடிப்பு..! உடல் கருகி ஒருவர் பலி!

0

இலங்கையின் கண்டியில் அமைந்து புகழ் பெற்ற விடுதியொன்றில் நேற்று 4 ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விடுதியின் உணவகத்தில் உள்ள காற்பதனியொன்றை (Air Conditiner)பழுது பார்க்கும் போது இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here