கார் குண்டுவெடிப்பில் பாடசாலை மாணவர்கள் பலி…!

0

ஆப்கானிஸ்தானில் கிழக்கு லாகூர் மாநிலத்தின் தலைநகரான புல்-இ-ஆலம் பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் கார் குண்டுவெடிப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயர்தர பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பிற்கு எந்த அமைப்பும் இதுவரை உரிமைக் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here