காமன்வெல்த் தொடரில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை

0

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பெர்மிங்காமில் நடைபெற்று வருகின்றன.

72 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்திய இறகுப்பந்து வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டியில், கனடா வீராங்கனை மிச்செல் லியை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் அவர் தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here