காது வலியால் துடித்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

நியூசிலாந்து நாட்டிலுள்ள Auckland என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Zane Wedding.

இவருக்கு 3 நாட்களாக காதுக்குள் நெளிவது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் பரிசோதனைக்காக காது நிபுணரிடம் சென்றுள்ளார்.

முதலில் அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு காதில் கட்டி எதுவும் உருவாகியிருக்கலாம் என நினைத்துள்ளார்.

ஆனால் காதை சோதனை செய்து பார்த்த பிறகு மருத்துவருக்கே அதிர்ச்சி காத்திருந்தது.

காதுக்குள் கருப்பான் பூச்சி போல ஒன்று நெளிந்து போவதைக் கண்டு கருவி மூலம் மெல்ல மெல்ல பூச்சினை வெளியேற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here