காதலனின் திருமணத்திற்கு வந்து அதிர்ச்சி கொடுத்த காதலி…

0

இந்தோனேஷியாவின் Lombok Tengah-வை சேர்ந்த பெண் Nur Khusnul Kotimah(20) இவருக்கும் Korik Akbar(20) என்பவருக்கும் நடைபெறவிருந்தது.

அப்போது இதைக் கண்ட Korik Akbar-ன் முன்னாள் காதலி Yunita Ruri(21) உடனடியாக இது குறித்து விசாரித்துள்ளார்.

இதையடுத்து, இவர்கள் திருமணத்திற்கு விரைந்து வந்த முன்னாள் காதலி Yunita Ruri, காதலனான Korik Akbar-யிடம் தன்னையும் திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், அதிர்ச்சியடைந்து, அதன் பின் இருவரையும் சேர்ந்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து Korik Akbar கூறுகையில், நான் இதை எதிர்பார்க்கவில்லை.

முற்றிலும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றேன்.

என் குடும்பத்தினருடன் ஆன நீண்ட விவாதத்திற்கு பிறகு இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.

இருப்பினும் தற்போது நான் வேலையில்லாம் இருப்பதால், இரண்டு பேரையும் திருமணம் செய்து கொண்டது, எனக்கு சுமையாக இருப்பதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here