காங்கேசந்துறை கடற்பரப்பில் மிதந்த திரவப் படல மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

0

யாழ்ப்பாணம்- காங்கேசந்துறை கடற்பரப்பில் மிதந்த புதிய வகை பதார்த்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசந்துறை கடற்பரப்பில் ஆங்காங்கே புதிய வகை பதார்த்தம் மிதந்துள்ளமையை பலரும் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பதார்த்தம் என்ன என்பது தொடர்பாக கண்டறிவதற்காக நாறா நிறுவனத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பதார்த்தம் குறித்து ஆய்வு செய்யும் நடவடிக்கையில் கடல் கரையோரப் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here