கழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..! மருத்துவர்கள் எச்சரிக்கை

0

அவுஸ்திரேலியாவின் மெல்பன் தென்கிழக்குப் பகுதியில், sewage- கழிவு நீரில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பின்வரும் பகுதிகளுக்குச் சென்றவர்கள் மற்றும் அங்கு வாழ்பவர்களில் எவருக்கேனும் இலேசான அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக தம்மை கொரோனா சோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Clayton,Clayton South,Dingley Village,Glen Waverley,Mount Waverley,Mulgrave,Notting Hill,Springvale,Springvale South,Wheelers Hill ஆகிய பகுதிகளில் உள்ள ஒருவர் கொரோனா தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கலாம்.

கொரோனா தொற்றுடைய ஒருவரின் உடலில் இருந்து வைரஸ் துணிக்கைகள் வெளியேறிக்கொண்டிருக்கலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here