களனி – பட்டிய சந்தி பகுதியில் துப்பாக்கி சூடு…. ஒருவர் பலி

0

இலங்கையில் களனி – பட்டிய சந்தி பகுதியில் நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here