கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவித்தல்!

0

அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணிநேரம் நீடிக்கும் முடிவு இடைநிறுத்தபட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here