கல்வியில் மறதி ஏற்படாமல் இருக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்

0

வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள், சிலர் வினாத்தாளை வாங்கியவுடன் அதற்கான விடையை மறந்து விடுவதுண்டு.

இதனால் மாணவர்கள் சிலர், குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை உருவாகின்றது. மாணவ – மாணவியர்கள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட சுலோகத்தை சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம். ‘

சரஸ்வதி நமோஸ்துப்யம் வரதே காம ரூபிணி வித்தயாரம்பம் கரிஷ்யாமி ஸித்தர் பவது மேஸதா’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here