கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய தகவல்

0

இலங்கையில் 2020 ஆம் ஆண்டு நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நடைப்பெற்றது.

அதன் பெறுபேறுகள் இன்னும் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here