கரோலைன் ஜூரியின் திருமதி உலக அழகுராணி பட்டத்தை கைவிட முடிவு

0

2020 திருமதி உலக அழகுராணியாக மகுடம் சூடிய கரோலைன் ஜூரி, தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்துள்ளதாக திருமதி உலக அழகுராணி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, 2020 திருமதி உலக அழகுராணி போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட, அயர்லாந்தைச் சேர்ந்த கேட் ஷைண்டர் 2020 உலக அழகுராணியாக மகுடம் சூட்டப்படவுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற 2021 இலங்கை திருமதி அழகிப் போட்டியின் முடிவில் குழப்பநிலை இடம்பெற்றது.

அதன் காரணமாக கரோலைன் ஜூரி தனது திருமதி உலக அழகி பட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here