கரடியிடம் குழந்தையை வீசி எறிந்த கொடூரத் தாய்….

0

உஸ்பெகிஸ்தானில் உள்ள ஒரு வனவிலங்குப் பூங்காவில் குறித்த தாய் குழந்தையை தூக்கி 16 அடி பள்ளத்தில் இருந்த கரடியின் குகைக்குள் வீசியெறிந்துள்ளார்.

இந்த கொடூர செயலானது காணொளியாக பதிவாகியுள்ளது.

மேலும் கரடி எதுவும் செய்யாமல் சென்றதால் குழந்தை உயிர் பிழைத்துள்ளது.

அதனைத்தொடர்ந்து பூங்கா ஊழியர்கள் உடனடியாக கரடியை குழந்தையை மீண்டும் நெருங்க விடாமல் கூண்டில் அடைத்து குழந்தையை மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here