கம்பஹாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சடலங்களின் புகைப்படங்கள்!

0

கொரோனா சடலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் வத்துப்பிடிவல ஆதார வைத்தியசாலையின் பிணவறைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக வீதிகளில் சடலங்கள் பாதுகாப்பற்ற முறையில் காணப்படுகின்றது.

இது தொடர்பில் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No description available.
No description available.
No description available.
No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here