Home உலகம் கனேடிய பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

கனேடிய பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

0

கனடாவில் பெண் ஒருவருக்கு லொட்டரியில் பெரியளவிலான பரிசு விழுந்ததில் மகிழ்ச்சியில் ஆரவாரமடைந்ள்ளார்.

மாப்ளி ரிட்ஜ் நகரை சேர்ந்தவர் சமந்தா லோவ்.

இவருக்கு தான் லொட்டோ மேக்ஸ் குலுக்கலில் $637,000 பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து சமந்தா கூறுகையில், நான் எப்போதும் போல தூங்கி எழுந்ததும் எனது இ-மெயிலை திறந்து பார்த்தேன்.

அப்போது தான் எனக்கு லொட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை என்னால் நம்பவே முடியவில்லை, மகிழ்ச்சியில் சத்தமாக கத்தினேன்.

பரிசு பணத்தை வைத்து முதலில் சில கட்டணங்களை செலுத்தவுள்ளேன் என கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!