கனேடிய தம்பதியினருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

0

கனடாவில் ஒன்றாறியோவை சேர்ந்த தம்பதி கிறிஸ்டா பிரேயர் மற்றும் சட் பிரேயர். இருவருக்கும் லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்தது.

அந்த வகையில் தம்பதி வாங்கிய ஒரு லொட்டரி சீட்டை தங்கள் காருக்குள் வைத்திருக்கின்றனர்.

அந்த சீட்டுக்கான முடிவு வந்துவிட்ட போதிலும் அதை பொருட்ப்படுத்தாமல் இருந்தனர்.

ஆனால் பின்னர் கிறிஸ்டா தனது கணவர் சட் பிரேயரிடம் காரில் இருக்கும் லொட்டரி சீட்டை எடுத்து வாருங்கள்.

எதற்கு அதற்கு பரிசு விழுந்ததா என பார்த்துவிடுவோம் என கூறியுள்ளனர்.

அதன்படி லொட்டரி சீட்டை எடுத்து வந்து ஓன்லைனில் பார்த்த போது அதற்கு $50,000,000 என்ற பிரம்மாண்ட பரிசு விழுந்தது தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here