கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கனடாவின் சில பகுதிகளில் அதீத வெப்பநிலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஒன்றாரியோ, தெற்கு கியூபெக், நியூ பிரவுன்ஸ்வீக் மற்றம் நோவோ ஸ்கோட்டியா ஆகிய பகுதிகளில் இந்த வார இறுதியில் கடுமையான வெப்பநிலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

30 பாகை செல்சியஸை விடவும் அதிகளவில் வெப்பநிலை நீடிக்கப்படுள்ளது.

ஈரப்பதனின் வெப்பநிலையுடன் ஒப்பீடு செய்யும் போது சூழல் வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸை அண்மிக்கும் என தெரிவித்துள்ளது.

வளி மாசடைதல் தொடர்பிலும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here