கனடா மருத்துவமனையில் மர்மமாக மரணிக்கும் நோயாளிகள்…! அதிர்ச்சியில் மக்கள்!

0

கனடாவின் கியூபெக்கைச் சேர்ந்த Dr. Brian Nadler (35) என்பவர், ஒன்ராறியோவிலுள்ள Hawkesbury என்ற நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

கடந்த வியாழக்கிழமை மாலை, அவருடைய நோயாளி ஒருவரைக் கொலை செய்ததாக Dr. Brian கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் Dr. Brianடம் நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களும், இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இதற்கிடையில், Dr. Brian கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே மருத்துவமனையில் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தவர்களின் வழக்குகள் தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.v

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here