கனடாவில் 17 வயது இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி…! பொலிசார் வெளியிட்ட அறிவிப்பு

0

கனடாவில் ஜோய் சர்த்ரண்ட் என்ற 17 வயது இளம்பெண் கடந்த 25ஆம் திகதி வின்னிபெக் Mountain மற்றும் McGregor பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து அந்த இளம் பெண் காணமாகியுள்ளார்.

5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட ஜோய் 120 பவுண்ட்ஸ் எடை கொண்டவர் ஆவார்.

அவரை கண்டுபிடிப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

ஜோய் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களுக்கு தெரிவிக்கலாம் என தொலைபேசி எண்ணை பொலிசார் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here