கனடாவில் 16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்…

0

கனடாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 16 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடந்தது.

இச்சம்பவத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Mississauga-வை சேர்ந்த 39 வயதான நபர் 2009 ஜூன் மாதம் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்போது 16 வயதாக இருந்த சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆசிரியர் வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here