கனடாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் மரணம்!

0

கனடாவில் Oshawaவில் உள்ள வீட்டில் திடீர் மரணம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தில் சனிக்கிழமை மாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து கொலை வழக்குகளை விசாரணை செய்யும் புலனாய்வு குழு அங்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Winlord placeல் உள்ள வீட்டில் திடீர் மரணம் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்த தகவலின் பேரில் அங்கு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கும் போது தெரிவிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here