கனடாவில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட இளைஞர்!

0

கனடாவில் லயோட்மின்ஸ்டர் நகரில் உள்ள நடைபாதையில் கடந்த 17ஆம் திகதி ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பொலிசார் விசாரணையில் உயிரிழந்தவரின் பெயர் டாக்சன் லிவி என தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் லான்ஸ் டவைனி (35) என்பவரை கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தற்போது அது தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்கமுடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here