கனடாவில் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டசம்…. மகிழ்ச்சியில் நண்பர்கள்

0

கனடாவில் 9 பேர் கொண்ட நண்பர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய தொகை கிடைத்துள்ளது.

லொட்டோ மேக்ஸ் லொட்டரி குலுக்கலில் கனடாவின் Simcoe மற்றும் York Region-ஐ சேர்ந்த 9 பேர் கொண்ட குழுவுக்கு இரண்டு குலுக்கலில் மொத்தமாக $1,000,040 பரிசு கிடைத்துள்ளது.

இந்த குழுவின் தலைவராக ஷவுன் டார்ன்லே உள்ளார்.

இந்த பரிசை பெறும் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக ஸ்ரீகணேசன் என்ற தமிழருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து பரிசு தொகையை குழுவினர் பிரித்து கொண்டுள்ளனர்.

ஷவுன் தெரிவிக்கையில்,

எங்கள் குழுவினர் ஒவ்வொரு வாரமும் லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவோம்.

அந்த வகையில் குழு உறுப்பினர்களில் ஒருவரான எனது பக்கத்து வீட்டுக்காரர், என்னிடம் வந்து நமக்கு பெரிய பரிசு விழுந்துள்ளது என கத்தியபடி என் வீட்டு கதவை தட்டினார்.

இதை என்னாலும், என் குழுவை சேர்ந்த ஸ்ரீகணேசன் உள்ளிட்டவர்களாலும் நம்பவே முடியவில்லை.

அதன் உண்மையில் நாங்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டோம் என்பதை உணர்ந்துள்ளோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here