கனடாவில் கோர விபத்து…! 22 வயதான இளைஞன் பலி

0

கனடாவில் நோவா ஸ்கோட்டியாவின் யர்மவுத் கவுண்டியில் இரு தினங்களுக்கு முன்னர் காலை 6.20 மணியளவில் கோர விபத்து இடம்பெற்றது.

வாகனம் ஒன்றில் வந்த 22 வயது இளைஞன் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் வேறு வாகனம் எதுவும் சிக்கவில்லை.

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு பொலிசார் வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here