கனடாவில் கத்தி குத்து தாக்குதல்…! ஒருவர் பலி, பலர் படுகாயம்

0

கனடாவின் North Vancouver-ல் இருக்கும் Lynn Valley நூலகத்தில் நடந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நூலகத்தில் உள்ளேயும், வெளியேயும் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்த கத்தி குத்தி சம்பவத்தால், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுமார் 6 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகியுள்ளனர்.

கத்தி குத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நிலை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும், இல்லை.

இந்த சம்பவம் தொடர்பாக யாரேனும் எதையும் கண்டிருந்தால், உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here