கனடாவில் கடும் புயல்…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

.கனடாவின் தலைநகரான Ottawaவை இடி மின்னலுடன் கடுமையான புயல் தாக்கும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 8.15 மணியளவில் Ottawaவை இடி மின்னலுடன் கடுமையான புயல் தாக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் பெரிய அளவிலான பனிக்கட்டிகளுடன் கல்மழையும் பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலால் Ottawa, Gloucester, Orléans, Nepean Bay, Hull, Dows Lake, McKay Lake, Vanier, Vars, Sarsfield மற்றும் Hammond ஆகிய பகுதிகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here