கனடாவில் அமுல்படுத்தப்படும் புதிய நடைமுறை

0

கனடாவில் உள் மற்றும் வெளிநாட்டு பயணங்களின் போது கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை என கனடா அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் விமானம் மற்றும் ரயில்களில் பயணம் மேற்கொள்ள தடுப்பூசி தேவையில்லை.

மேலும் பயணங்களின் போது முக கவசம் அணியும் உத்தரவு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இந்த அறிவிப்பு அமுல்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here