கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரொன் வைரஸ் தொற்றாளர்கள்!

0
FILE PHOTO: Medical personnel unload a patient from a Royal Canadian Air Force CC-130J Hercules transport aircraft which departed from Saskatoon, after the province of Saskatchewan said it would be sending patients with the coronavirus disease (COVID-19) from overloaded ICU wards to Ontario hospitals, in Kingston, Ontario, Canada October 28, 2021. REUTERS/Lars Hagberg

கனடாவில் ஒமிக்ரொன் வைரஸ் தொற்றாளர்கள் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒமிக்ரொன் வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகள் கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என கனடா அரசு அறிவித்துள்ளது.

தங்களுக்கான பரிசோதனை பெறுபேறுகள் வரும் வரையில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய சுகாதார அமைச்சர் நேற்று 30 ஆம் திகதி இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here