கத்தோலிக்க பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு..!

0

மேல் மாகாணத்தில் தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி மீளத்திறக்கப்பட உள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் பொது முகாமையாளர் அருட்தந்தை கெமுனு டயஸ் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29ஆம் திகதி, குறித்த பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 5ஆம், 11ஆம் மற்றும் 13 ஆம் தரங்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து தரங்களுக்கும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here