கணவரை விவாகரம் செய்து இளைஞரை காதலிக்கும் 42 வயதுடைய பெண்….

0

அமெரிக்காவின் Nevada நகரில் உள்ள Elko பகுதியில் வசித்து வருபவர் Wendy Levra(42).

இவருக்கு சிறு வயதில் இருந்தே ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது.

ஆனால் அதற்குள் அவருக்கு திருமணம் இடம்பெற்றதையடுத்து தனது ஆசையை அவரது கணவரிடம் சொல்லியுள்ளார்.

ஆனால் அவரது கணவரோ Wendy Levra வின் உருவத்தை கேலி செய்துள்ளார்

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அவர் தனது 35 வயதில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

அதன் பின்னர் தன் கனவான பாடிபில்டிங்கில் கவனம் செலுத்தியுள்ளார்.

இதற்கிடையில் ஜிம்மில் தனது உதவிக்காக இருந்த தன்னைவிட 15 வயது குறைவான ஒருவருடன் இவருக்கு காதல் மலர்ந்துள்ளது.

இதையடுத்து இருவரும் டேட்டிங் செய்து வந்தனர்.

சில நாட்கள் கழித்து இருவரும் ஒன்றாக லிவ்விங் டூகெதரில் வாழ ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் Wendy Levra-வின் மூத்தமகனுக்கு திருமணமாகி பேத்தி பிறந்தது குறிப்பிடத்தக்கது.

42 வயதிலும் Wendy Levra தனது பாடிபில்டிங்கில் தீவிரமான பயிற்சி செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here