கணவரை எப்படி கொல்வது என கூறிய பெண்ணால் பரபரப்பு

0

அமெரிக்காவை சேர்ந்த நான்சி என்ற பெண் எழுத்தாளர்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கணவரை கொல்வது எப்படி என்ற புத்தகத்தை எழுதினார்.

அவர் எழுதிய இந்த புத்தகம் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் 2018 ஆம் ஆண்டு அவர் தனது கணவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து நான்சி கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்நிலையில் கணவரின் 100 கோடி ரூபாய் இன்சூரன்ஸை பெறுவதற்காக அவர் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.

உக்ரேனிய அகதிகளுக்காக கனேடிய தம்பதி முன்னெடுத்த நெகிழ்ச்சி செயல் - கனடாமிரர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here