கணவரின் தொலைப்பேசியை கண்காணித்த மனைவிக்கு நேர்ந்த கதி…!

0

ஐக்கிய அரபு நாட்டில் தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன வி‌டயங்கள் இருக்கின்றன என்று மனைவி தேடிப் பார்த்தார்.

அப்போது அதில் பல தகவல்கள் இருந்தன.

அவற்றை தனது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இது சம்பந்தமாக கணவர் தனி மனித உரிமை மீறல் சட்டத்தின் அடிப்படையில் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து நீதிபதி அவரது மனைவிக்கு ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here