கட்டுநாயக்க விமான நிலையத்தால் ஏற்படவுள்ள அபாயம்….

0

இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வரும் சுற்றுலா பயணிகளால் மிக பெரும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் வரும் சுற்றுலா பயணிகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை வைத்திய சங்கம் கொவிட் தடுப்பு குழு யோசனை முன்வைத்துள்ளது.

பரிசோதனையின்றி பயணிகளை நாட்டிற்குள் அனுமதித்தால் ஒமிக்ரோன் வைரஸ் நாட்டிற்குள் ஏற்படுவதனை தடுக்க முடியாதென இலங்கை வைத்திய சங்கத்தின் கோவிட் தடுப்பு குழு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here